மரங்கள் மனிதனுக்கு ஆதார மானவையாகத் திகழ்கின்றன. மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக விளங்குகின்றன. இதனால் தான் நம் முன்னோர்கள் கோவில்களில் தல விருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கினர்.
ஆனால் இன்று காடுகளில் உள்ள மரங்களை அழித்து கான்கிரீட் காடுகளாக மாற்றிக்கொண்டு வருகிறோம். இதனால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் கொடுப்பது பலமற்ற உடலையும், நோயும்தான்.
மரங்களின் மருத்துவப் பயன்கள் அளவற்றவை. எதிர்விளைவு களை ஏற்படுத் தாதவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று.
அத்தகைய கருங்காலி மரத்தின் விளையும் அதிகம், விவசாய்கள் வளர்பதற்கு ஏற்றமரம், கருங்காலி மரத்தின் நாற்றுகள் மலிவான விளையில் கிடைக்கிறது, வெப்பத்தை தங்கிவளரும். இம்மரத்திலிருந்து பெறப்படும் கட்டைகள் மிக உறுதி மிக்கவை. கருப்பு நிறமுடைய இக்கட்டைகள் பல்வேறு பொருட்கள் செய்ய பயன்படுகின்றன. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை வைரம் என்பர். அநேகமாக கருங்காலி மரத்தில் இருந்தே "உலக்கை" செய்யப்படுகிறது. சில இடங்களில் கருங்காலி அல்லாத பலகைகளில் இருந்து உலக்கை செய்யப்பட்டாலும், கருங்காலி உலக்கைகளுக்கான பெறுமதியை மற்றையப் பலகைகள் பெறுவதில்லை. இது மட்டுமின்றி கருங்காலி மரத்தின் வேர், பட்டை, பிசின் போன்றவைகளிருத்து மருந்துப் பொருட்களும் தயார் செய்யப் படுகின்றன.
கருங்காலி மரத்தை பச்சைத் தங்கம் என மர ஆர்வலர்கள் அழைப்பாங்க. இந்த மரத்தில்தான் குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகள் செய்வாங்க. சாதாரணமாக, விளையாட்டுப் பொருட்களை புள்ளைங்க வாயில்வைக்கும். ஆனா,இந்த மரம், நோய் நீக்கி. அதனால், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கருங்காலி பற்றிய கூடுதல் தகவலுக்கு விடியோவை பாருங்க
கருங்காலி மரத்தை பச்சைத் தங்கம் என மர ஆர்வலர்கள் அழைப்பாங்க. இந்த மரத்தில்தான் குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகள் செய்வாங்க. சாதாரணமாக, விளையாட்டுப் பொருட்களை புள்ளைங்க வாயில்வைக்கும். ஆனா,இந்த மரம், நோய் நீக்கி. அதனால், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கருங்காலி பற்றிய கூடுதல் தகவலுக்கு விடியோவை பாருங்க
55 comments:
நண்பரே உங்கள் பிளாக்கர்இல் உள்ள பதிவுகளை எங்கள் முகநூல் பேஜ்இல் பதிவிடுகிறோம்... சில உதவிகள் எங்களுக்கு தேவை படுகிறது உதவ்முடயுமா.... எங்கள் பேஜ் லிங்க்
https://www.facebook.com/pages/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/301557460021206?ref_type=bookmark
கருங்காலி நாற்று எங்கு கிடைக்கும்
கருங்காலி நாற்று கிடைக்கும் இடம் பகிரவும்
கருங்காலி நாற்று கிடைக்கும் இடம் பகிரவும்.
ஐயா கருங்காலி மரக்கன்றுகள் எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள்.
Anna super
Karungali natru eangu kidaikum
உங்கள் ஊர் பெயர் தெரிந்தால் அருகில் உள்ள நாற்றுப்பண்ணை விலாசம் தரவசதியாக இருக்கும், கருங்காலி மரம் என்று சொல்லி வேறுநாற்றுகளை விற்றுவிடுகின்றனர் கவனம் தேவை
சிவகங்கை மாவட்டம்,இளையான்குடி தாலுகா,புலியூர் கிராமம்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகில் உள்ள கள்ளுக்குடியிருப்பு நாற்றுப்பானைகளில்(70க்கும் மேற்பட்ட பண்ணையுள்ளது) கிடைக்கும் மற்றும்,
செ.சி.ப மூலிகை பண்ணை
ஆராய்சி மையம்,
79,காமராசர் சாலை, கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம் - 614 624
9629601855
ஹலோ சார்,
சென்னையில் எங்கு கிடைக்கும்? அல்லது வெள்ளூர் அல்லது ஆற்காடு அருகே கிடைக்குமா
உங்கள் பதிலை எதிர்பாக்கிறேன் நன்றி
கோபு
D Ramamoorthy dindigul dist
கருங்காலி இரண்டு வகை உள்ளது எந்த வகை எதற்கு பயன் படும் என்று விளக்கம் தரவேண்டும்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிடைக்கும் இடம் சொல்லுங்கள்
மதுரையில் எங்கு கிடைக்கும் என சொல்லுங்கள். நன்றியுடன்.
நண்பரே, செ.சி.ப மூலிகை பண்ணை பவனாந்தம் அய்யாவிடமும் கன்றுகள் இல்லை; அவர் பக்கத்து தோட்டங்களிலும் விசாரித்து இல்லை என்று சொல்லி விட்டார். வேறு எங்கு முயற்சிக்கலாம்? நன்றி
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகில் உள்ள கள்ளுக்குடியிருப்பு நாற்றுப்பானைகளில்(70க்கும் மேற்பட்ட பண்ணையுள்ளது) கிடைக்கும் மற்றும்,
செ.சி.ப மூலிகை பண்ணை. ஆராய்சி மையம், 79,காமராசர் சாலை, கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் - 614 624 9629601855
திருமதி செல்வி, அன்னை நர்சரி (ஜெயம் ஸ்டோர் அருகில்), திரௌபதி அம்மன் கோயில் தெரு, நடுப்பாக்கம் (திண்டிவனம் மரக்காணம் அருகில்) செல்: 7548808332 இரண்டு வகை கருங்காலியும் வைத்திருக்கிறார். ஆனால் வெளியூருக்கு அனுப்ப இயலாது என்கிறார். நேரில் போய் வாங்க வேண்டும். தபாலில் அனுப்பும் நர்சரி தெரிந்தால் நலம்.
திருச்சி பகுதியில் எங்கே கிடைக்கும்?
கருங்காலி நாற்று எஙௌகு கிடைக்கும்
திருச்சி பகுதியில் எங்கே கிடைக்கும்?
சகோ kamuthi ல எங்க கிடைக்கும்..
ஈரோடு திருப்பூர் கோவை மாவட்டத்தில் கருங்காலி நாற்று கிடைக்குமா?..
9688814778
8012285849 இருந்தால் பகிரவும் pls
மதுரை கிடைக்குமிடம் சொல்லுங்கள் சார்
i want karungali seeds
i want karungali seeds 9841378989
Panneer Selvam
I need a karugali tree Landry in trichy
சென்னையில் எங்கு கிடைக்கும்
Ungaluku karukali kandru kedithatha
நல்ல பதிவு...
தரமான கருங்காலி மரக்கன்றுகள் கிடைக்கும் இடங்களில் தயவுசெய்து பதிவிடுங்கள் அய்யா.. குறிப்பாக மதுரை
கருங்காலி, செங்கருங்காலி, வெள்ளைக் கருங்காலி என்று மூன்று வகை கருங்காலிகள் உள்ளனவாம்
https://www.facebook.com/groups/1138209979968905/permalink/1186664141790155/
I want seeds ph. 8682822377
NAn namakkal yenakku yenga kidaikkum my num 9003413211
Can you send through parcel?
மதுரை மாவட்டம் மேலூர்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் எங்கு கிடைக்கும்
கருங்காலி மரம் எங்கே கிடைக்கும் பாண்டி ச்சேரில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து.
Ariyalur where can get
சேலம்
Thiruvannamalai contact 8525950107
Thiruvannamalai karungali original tree rs 400 cell 8525950107
Where to get
எனக்கு புரசை மரமும் மகாவில்வ மரமும் வேண்டும் சென்னையில் எங்கு கிடைக்கும்
எனக்கு புரசை மரம் மற்றும் மகா வில்வமரம் இரண்டும் வேண்டும் சென்னையில் எங்கு கிடைக்கும் ஃபோன் எண் அட்ரஸ் குறிப்பிடவும்
Pammal
கருங்காலி நாற்று Coimbatore இல் எங்கு கிடைக்கும்
Where can we get this natru in salem
7373778585 mylee nursery
7373778585mylee nursery
ஐயா கருங்காலி செடி கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைக்குமா ?
Villupuram district
Hi
I'm also Tiruvannamalai killpannathur vazhuthalagunam Village
I want karungali three
I will try trees valarpu
Pls suggest best trees valarpu around one acres
Post a Comment