இப்புவில் பலவிதமான தாவரங்கள் இருந்தாலும் நாம் அறிந்த தாவரங்கள் சிலவே! பலர் பலவிதமான மரங்களை வளர்க்க நினைத்தாலும் பலவிதமான மரங்களின் பெயர்கள் அவர்களுக்கு தெரிவதில்லை அவர்களுக்கு உதவும் பொருட்டு எனக்கு தெரிந்த மரங்களின் பெயர்கள் சிலவற்றை குறிப்பிடுகிறேன்:
மா, பலா, கிளா, ஆழ், அரசு, அத்தி, இத்தி, அகத்தி, இலுப்பை, பூவரசு, தடசு, உசில், புங்கன், வாகை, சிலைவாகை, நொச்சி, நுணா, புன்னை, மஞ்சநத்தி, கருங்காலி, வாதநாராயணன், பனை, கூந்தல்பனை, கமுகு , தென்னை, மூங்கில், அலின்ஸில், கொன்றை, சரக்கொன்றை, புளியமரம், புளிச்சகாய், கொடம்புளி, வேம்பு, தான்றி, காட்டத்தி, சந்தனம், செஞ்சந்தனம், ஆச்சா, ஆவி, தேக்கு, வெண்தேக்கு, பர்மாதேக்கு, குமிழ், மாஞ்சியம், மகோகனி, சிசு, மலைவேம்பு, நீர்வேம்பு, வேங்கை, உதிரவேங்கை, சந்தனவேங்கை, மருது, நீர்மருது, வெண்மருது, கருமருது, புல்லமருது, கடம்பு, மஞ்சக்கடம்பு, செண்பகம், பெருமரம்(பீநாறி), ஒதியமரம், முருங்கை, சவுக்கு, மகிழம், வன்னி, ரோஸுட் (தோதகத்தி, ஈட்டி), பென்சில், யானைகுன்றிமணி, நாவல், வெண்நாவல், மலைநாவல், இலந்தை, நெல்லி, விளாமரம், கொய்யா, சப்போட்டா, மாதுளை, சாத்துக்குடி, நாரத்தை, பப்ளிமாஸ், அரைநெல்லி, எலுமிசை, கொடுக்காப்புளி, ஆப்பிள், பேரி, மங்குஸ்தான், சொர்க்கம், புரசு, பாலை, வெப்பாலை, குடசப்பாலை, ஏழிலைப்பாலை, குருந்தை, நற்குருந்தம், குங்குலியம், மந்தாரை, இருவாட்சி(திருவாச்சி), காயா, பாதாம், நாய்கடுகு, முந்திரி, சீத்தா, ராம்சீத்தா, முள்சீத்தா, துரியன், இலவு(இலவம்பஞ்சு), ஈரப்பலா, எட்டி(காஞ்சிதை), வில்வம், மகாவில்வம், இராசவில்வம், பரசு வில்வம், உந்து வில்வம் , நாகலிங்கம், கருவேலமரம், குடைவேல், வெள்வேல், கல்லத்தி, கிளுவை, தகரமரம், தில்லை, தேற்றா(தேற்றான்கொட்டை), நெட்டுலிங்கம், அசோகமரம், சர்வ சுகந்தி, நாறுவல்லி, விடதாரி, குசுக்கட்டை மரம், மனோரஞ்சிதம், லவங்கம், திவி, பதிமுகம், தங்க அரளி.
எனக்கு தெரிந்த மரங்கள் சிலவற்றின் பெயர்களை பட்டியலிட்டுளேன் படிப்பவர்கள் அவற்றில் சில மரங்களையாவது வளர்த்து பயன்பெறுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
எனக்கு தெரிந்த மரங்கள் சிலவற்றின் பெயர்களை பட்டியலிட்டுளேன் படிப்பவர்கள் அவற்றில் சில மரங்களையாவது வளர்த்து பயன்பெறுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
1 comment:
மின்னை மரம்
Post a Comment