Monday, March 11, 2013

உறுதியான உத்திரத்திற்கு மாஞ்சியம் மரம்



மாஞ்சியம் மரம் அக்கேசியா மற்றும் பட்டாணி குடும்பம், Fabaceae உள்ள பூக்கும் மர இனமாகும். ஹவாய்யை பிறப்பிடமாகக்கொண்ட  இம்மரம்   தற்பொழுது ஆஸ்திரேலியா மற்றும் பலநாடுகளிலும் வளர்க்கப்படுகிறது, வறட்சி தாங்கிவளரும்  மாஞ்சியம்  25-35 மீ  உயரம் வளரும் மரமாகும், வேகமாக வளரும் தன்மையுடைய இம்மரம் தேக்குமரங்கைவிட உறுதியானவை, இளைப்பு வேலைக்குசிறந்த மாஞ்சியம் சன்னல், கதவு, நிலைகள் மற்றும் கருவிகள் செய்யப்பயங்கடுகிறது. இதன் இலைகள் கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுகிறது, இலையை மாடுகளுக்கு கொடுத்தாள் அதிகம் பால்கறக்கும் பாலின்அடர்த்தியும் அதிகரிக்கும், போசாக்கு நிறைந்த இதன் இலைகள் நம் தோட்டத்தையும் வளப்படுத்தும்.

மாஞ்சியம் மரம் வணிகரீதியாக தமிழ்நாட்டின் பலபகுதிகளிலும் தற்பொழுது வளர்க்கப்படுகிறது, வறட்சி தாங்கிவளரும்  தன்மையுடைய இம்மரகளை தரிசு மற்றும் மாணவரி நிலங்களில் வளர்பதின் மூலம் நிலங்களை 'ரியல் ஸ்டேட்ஸ்' காரர்களிடம் இருந்து காப்பாற்றமுடிம், வளர்பவர்களுக்கு வருமானமும் கிடைக்கும்.  

 நண்பர்களே படித்ததுடன் நான்கு மாஞ்சியம் மரம் வாங்கி நம்ம நிலத்தில வைங்க  அடுத்த தலைமுறைக்கு  உதவும்.

5 comments:

அழகேசன் கருணாகரன் said...

enkuu kedaikum annaa
8754574558

வாசுதேவன் சின்னப்பன் said...

தமிழ் நாட்டில் பலபகுதிகளிலும் உள்ள நாற்றுப்பண்ணைகளிலும் கிடைக்கும் நண்பரே, வாங்கும்பொழுது கவனித்து வாங்குங்கள் பென்சில் மர இலையும் மாஞ்சியம் மர இலையும் ஒன்றுபோலவே இருக்கும்....

Venugopal K said...

If I come and contact you will you help me to buy Maanchiyam tree saplings? Not for any monetary benefit for me but for temples and Kosala....pl.contact..9443486117

velpandi said...

மாஞ்சியம் மரக்கன்றுகள் எங்கு கிடைக்கும் என்ற தகவலை அளிக்க முடியுமா?

வாசுதேவன் சின்னப்பன் said...

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு நர்சரி கிராமமாகும் கல்லுக்குடியிருப்பு

கழனி நர்சரி கருப்பையா, செல்போன் : 91597-20827
சின்னக்கண்ணு நர்சரி 9159383835